தமிழகம் வந்தால் ஆந்திர முதல்வர் நாயுடு மீது தாக்குதல்: தமிழ் மக்கள் விடுதலை புலிகள் எச்சரிக்கை
சென்னை: 20 தமிழரை படுகொலை செய்ய உத்தரவிட்ட ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகம் வந்தால் அவர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பதி அருகே 20 தமிழரை ஆந்திரா காவல்துறை திட்டமிட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள் நீதி கோரி கண்டனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்தினர், தமிழரைப் படுகொலை செய்த ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகம் வந்தால் அவர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள தெலுங்கர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications