இதைவிட பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு: சிவாஜி விழா குறித்து கமல்!
இதைவிட பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு என சிவாஜி விழா குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: இதைவிட பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு என சிவாஜி விழா குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் சென்னை அடையாறில் நேற்று திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதனை திறந்து வைத்தார்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாபா பாண்டியராஜன், மற்றும் சட்டசபை உறுப்பினர்கள், நடிகர்கள் ரஜினி காந்த், கமல் ஹாசன், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல், துணை துணை முதல்வர் என குறிப்பிடாமல் பொதுவாக அமைச்சர் பெருமக்களே என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், சிவாஜி கணேசனை எந்த அரசாக இருந்தாலும் மதிக்க வேண்டும். கெஞ்ச வேண்டிய தேவையில்லை என்றார்.
இந்நிலையில் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் திறப்பு விழா குறித்து அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் செவாலியே சிவாஜிமணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதைவிடப்பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு என்று கூறியுள்ளார்.
செவாலியே சிவாஜிமணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதைவிடப்பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு.
— Kamal Haasan (@ikamalhaasan) October 1, 2017
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications