முலாயம், அகிலேஷ் யாதவ் வந்தால் பேரலை உருவாகுமாம்!
திருச்சி: தமிழகத்தில் சமாஜ்வாடிகட்சியின் வேட்பாளர்கள் சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என சமாஜ்வாதி கட்சி தலைவர் கூறியுள்ளார்.
பிரசாரத்திற்காக முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் தமிழகம் வரும் போது பேரலை உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் இளங்கோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எங்கள் கட்சியை தேசிய அளவில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எங்கள் கட்சி 60 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்திற்கு முலாயம் சிங்யாதவும், முதல்வர் அபிலேஷ் யாதவும் வருகின்றனர். அவர்கள் தமிழகத்தில் 8 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
எங்கள் கட்சியின் தேசிய தேர்தல் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. தமிழகத்தில் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம்.
முலாயமும், அகிலேஷ் யாதவும் தமிழகம் வரும் போது தமிழகத்தில் பேரலை ஏற்பட உள்ளது. அப்போது எங்கள் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் குறைந்த பட்சம் சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றார்.
அப்போது, திடீரென கூட்டத்தில் எழுந்த திருச்சி வேட்பாளர் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றார்.
இதைக் கேட்ட செய்தியாளர்கள் எல்லாம் அப்பா... இப்பவே... கண்ணை கட்டுதே சாமி என தலைதெரிக்க அந்த இடத்தை விட்டு காலி செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications