குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டலையாமே: 'குஷ்பு' சொல்கிறார்
சென்னை: டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி நடிகை குஷ்பு டெல்லியில் பிரச்சாரம் செய்தார். இன்று டெல்லி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
வாழ்த்துக்கள்
டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் உங்களை நம்புகிறார்கள். சிறப்பாக செயலாற்றுங்கள்.
|
தோல்வி
நாங்கள் தோற்றுவிட்டோம். அதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் காங்கிரஸ் போன்று பழமையான கட்சியை அழித்துவிட முடியாது. கிண்டல் செய்பவர்கள் செய்யத் தான் செய்வார்கள். அவர்களுக்கு வேறு வேலை இல்லை.
|
ஒப்புக் கொள்தல்
தோல்வியை ஒப்புக் கொண்டு வெற்றி பெற்றவரை வாழ்த்துவது முடிவை மதித்து ஏற்கும் அடக்கமும், தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள அறிவும் உள்ளதை காண்பிக்கிறது.
|
தேர்தல் கருத்துக்கணிப்பு
தற்போது தேர்தல் கருத்துக்கணிப்புகள் என்ன சொல்லப் போகிறது என்று வியக்கிறேன் என குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications