வெட வெடக்க வைத்த வெள்ளி இரவு.. 11 மணி முதல் 3 மணி வரை பரபரப்பாக காணப்பட்ட கோபாலபுரம்!
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கோபாலபுரமும் ஆழ்வார்பேட்டையும் பரபரப்பாகியது.

கருணாநிதிக்கு காய்ச்சல் மற்றும் நோய்தொற்று காரணமாக உடல்நலம் கடந்த 24-ஆம் தேதி பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் அவருக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல்களை பார்ப்போம்.

இரவு 11 மணி- கருணாநிதி நன்றாக உள்ளதாக துரைமுருகன் அறிவிப்பு
12.00 மணி- கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்தது
12.10 மணி- ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து கோபாலபுரம் வந்தார் ஸ்டாலின்
12.20 மணி- கோபாலபுரத்துக்கு அழகிரியும் வருகை
12.30 மணி- ஆ.ராசா வந்தார்
12.45 மணி- சிஐடி காலனியிலிருந்து கனிமொழி மற்றும் ராசாத்தியம்மாள், துரைமுருகன் ஆகியோர் வருகை
நள்ளிரவு 1 மணி- கோபாலபுரத்தில் தொண்டர்கள் குவிந்தனர்
1.10 மணி- காவேரி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் கோபாலபுரத்துக்கு வந்தது
1.15 மணி- ஆம்புலன்ஸ் மீது ஏறி தொண்டர்கள் கலைஞர் வாழ்க என கோஷம்
1.20 மணி- ஆம்புலன்ஸ் வாகனத்தில் கருணாநிதி ஏற்றப்பட்டார்
1.25 மணி- காவேரி மருத்துவமனையை ஆம்புலன்ஸ் வாகனம் அடைந்தது
1.30 மணி- தொண்டர்கள் குவிந்தனர்
1.40 மணி- ஸ்டாலின், துரைமுருகன் காவேரி மருத்துவமனைக்கு வருகை
2.15 மணி- மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு
2.40 மணி- திருமாவளவன், திருநாவுக்கரசர் மருத்துவமனைக்கு வருகை
3.00 மணி-கருணாநிதியின் உடல்நலம் சீரானது
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications