சென்னையில் உள்ள சொந்த பந்தங்கள் நிலை.. கவலையில் வெளிமாவட்டத்தினர்
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் உறவினர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் வெளிமாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கவலையில் உள்ளனர்.

கடந்த 1ம் தேதி பெய்த பேய் மழையால் சென்னை வெள்ளக்காடாகியுள்ளது. புறநகர் பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
Tamil Nadu police joined in rescue operations in Chennai's Porur area yesterday #ChennaiFloods pic.twitter.com/ESGIiYmT0r
— Sagar Khandelwal (@Khandelw13Sagar) December 4, 2015 வெள்ளமாக இருப்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்க பெரும்பாலான இடங்களில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அது சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. மேலும் வெள்ளத்தால் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Indian Army conducted rescue operations in Mudichur area of Chennai yesterday #ChennaiFloods pic.twitter.com/hgpzWWYbLn
— Sagar Khandelwal (@Khandelw13Sagar) December 4, 2015 தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பிற மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் சென்னையில் உள்ள தங்களின் உறவினர்களின் நிலை பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் கவலையில் உள்ளனர்.
தங்கள் சொந்தங்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது என்று தெரிந்தும் இரவு, பகலாக மீண்டும் மீண்டும் அந்த எண்களுக்கு பிற மாவட்ட மக்கள் போன் செய்து வருகிறார்கள். எண்களை டயல் செய்துவிட்டு பிக்கப் பிக்கப் என்று பலர் கூறுவதை கேட்கையில் பரிதாபமாக உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications