அண்ணாசாலை புரட்சியில் உதயமானது தமிழ்நாட்டு கொடி!
Recommended Video

சென்னை: சென்னையில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு இன்று மாலை இயக்குனர் பாரதிராஜா மற்றும் திரையுலக பிரமுகர்கள தமிழ் கொடி ஏந்தி அண்ணாசாலையில் போராடினர்.
கர்நாடாவிற்கு சிவப்பு, மஞ்சள் நிறத்தில் தனிக்கொடி வைத்துக்கொள்ள அம்மாநில அரசு முடிவு செய்து மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக திரைப்பட இயக்குநர்களும், தமிழகத்திற்கான தனிக்கொடியுடன் போராட அழைப்புவிடுத்திருந்தனர்.

கட்சி சார்பற்று போராட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய பாரதிராஜா தலைமையிலான இயக்குநர்கள் அழைப்புவிடுத்திருந்தனர்.
இந்த கொடி நீல வண்ண பின்னணி கொண்டது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் கொடிகளில் இடம்பெற்றிருந்தன, முறையே, வில்-அம்பு, புலி, மீன் ஆகியவை இக்கொடியின் நடுநாயகமாக இடம் பெற்றுள்ளன. சிவப்பு வண்ணம் ஒன்று குறுக்கே செல்வதை போல அமைந்தது இந்த கொடி.
கர்நாடகாவை போல காஷ்மீர் மாநிலத்திற்கும் தனிக்கொடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications