தமிழக நதிகளை நாசமாக்கிவிட்டு காவிரி நீருக்காக கர்நாடகாவிடம் கையேந்துகிறோம் #TNNeedsKaveri
சென்னை: நதிகளை பாழடித்து விட்டு காவிரி தண்ணீருக்காக கையேந்துவது நியாயமா? என்று கேட்டு புட் சட்னி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
நாட்டு நடப்பை அடிப்படையாகக் கொண்டு பல குறும்பு விடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு வரும் 'புட் சட்னி' சேனல், அவ்வப்போது சில விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள காவிரி நதி பற்றிய விழிப்புணர்வு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவில் தமிழகத்தில் ஓடும் வற்றாத ஜீவ நதிகளை எப்படி கொலை செய்திருக்கிறோம். வீடுகளில் தண்ணீரை எப்படி வீணாக்குகிறோம் என்று கூறும் தொகுப்பாளர், மணலை அள்ளி நதிகளை நாசமாக்கிவிட்டதாக கூறியுள்ளார்.
கனத்த இதயத்தோடு காவிரி நீரை தருகிறது கர்நாடகா. அந்த தண்ணீர் தமிழக விவசாயிகளுக்கு சரியாக பங்கிடப்படுகிறதா? எல்லாமே அரசியல் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications