வண்டி வண்டியா சென்னைக்கு நிவாரணப் பொருட்கள் வருது, எங்களுக்கு எதுவும் கிடைக்கலையே!
சென்னை: சென்னைக்கு வண்டி, வண்டியாக நிவாரணப் பொருட்கள் வந்தும் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று பலர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லாரி, லாரியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே திரையுலக பிரபலங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து நிற்கும் எங்களுக்கு அரசு எதையும் அளிக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில்
வெளியூர்களில் இருந்து வண்டி, வண்டியாய் நிவாரணப் பொருட்கள் வருகிறது என்கிறார்கள். ஆனால் அது யாருக்கு அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. மேலும் அவற்றை யார் பொறுப்பெடுத்து வினியோகம் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
மக்களை சந்திப்பதை தவிர்த்து தலைமறைவாக உள்ள அரசு பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
One more good news #ChennaiRainsHelp #ChennaiMicro pic.twitter.com/Dji085BrjP
— ரௌத்திரம் பழகு (@vanithaj) December 6, 2015 -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications