மதனுக்கு 'அடைக்கலம்' கொடுத்த திருப்பூர் வர்ஷா யார்- 2வது மனைவி சுமலதா விளக்கம்
திருப்பூரைச் சேர்ந்த வர்ஷா தனது உறவினர் என்று என்று மதனின் இரண்டாவது மனைவி சுமலதா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க பணம் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் தலைமறைவான மதன் 6 மாதங்களுக்குப் பின்னர் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் 7 நாட்கள் மதனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரரணயில் மதன், தனக்கு உதவியவர்கள் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மதன் குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் மதனின் தாயார் தங்கம், அவரது இரண்டாவது மனைவி சுமலதா மற்றும் வக்கீல் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
கணவருக்கு மிரட்டல்
அப்போது பேசிய மதனின் மனைவி சுமலதா, தனது கணவர் பச்சமுத்து குடும்பத்தினரின் மிரட்டலுக்கு பயந்துதான் தலைமறைவானதாக தெரிவித்தார். காவல்துறையினர் பலரும் தனது கணவரை மிரட்டியதாகவும் கூறினார்.
கீதாஞ்சலி தெரியாது
கீதாஞ்சலி என்று யாரையும் தனது கணவருக்கு தெரியாது. அவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இல்லை என்றும் அவர் கூறினார். ஊடகங்கள் தனது கணவரைப்பற்றி சித்தரித்து எழுதுவதாகவும் கூறினார் சுமலதா.
வர்ஷா யார்?
திருப்பூரில் வசிக்கும் வர்ஷா தனது உறவுக்கார பெண்தான். அவர் தனது கணவருக்கு வீட்டில் தங்குவதற்கு அடைக்கலம் மட்டுமே கொடுத்தார். அது மட்டுமே உண்மை. அதை விடுத்து எதுவும் தெரியாமல் ஒரு பெண்ணைப் பற்றி தவறாக எழுதுவது நியாயமா என்றும் கேட்டார் சுமலதா.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications