திமுகவின் திராவிட நாடு கோரிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த 1962 சீனா யுத்தம்.. ப்ளாஷ்பேக்
திமுகவின் திராவிட நாடு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது 1962-ம் ஆண்டு சீனா யுத்தம்.
சென்னை: 1962-ல் சீனாவுடனான நடந்த யுத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை இரண்டாக உடைத்தது எனில் திமுகவின் தனி திராவிட நாடு கோரிக்கையையும் கைவிட வைத்தது.
நாடு விடுதலை அடைவதற்கு முன்னரே தந்தை பெரியார் முன்வைக்கப்பட்ட முழக்கம் தமிழ்நாடு தமிழருக்கே. அன்றைய சென்னை மாகாணம் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி பேசும் மக்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.

திராவிட நாடு
இதனால் திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை பெரியார் முன்வைத்தார். 1949-ல் தந்தை பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதன் முதன்மையான கோரிக்கை தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு அமைப்பதுதான்.

தேர்தல் அரசியல்
அதேநேரத்தில் தேர்தல் அரசியலை புறக்கணித்து வந்தது திமுக. பின் 1957-ல் தேர்தலில் களமிறங்குவது என முடிவு செய்து போட்டியிட்டது.

அடைந்தால் திராவிடநாடு...
அப்போதும் கூட திமுகவின் பிரதான கொள்கையாக இருந்தது 'அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு' முழக்கம்தான். 1962-ம் ஆண்டு நாட்டின் மீது சீனா போர் தொடுத்தது.

நேரு மிரட்டல்
அப்போது பிரதமர் நேரு, பிரிவினை கோரும் இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து தனி திராவிட நாடு கோரிக்கையை கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். அதன் பின்னர் எழுந்ததுதான் மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications