கோபம் வந்தா விஜயகாந்த் நாக்கை மடிப்பார்.. சின்ன வயசுல இருந்தே அப்படித்தான்: வி.சி. சந்திரகுமார்
நெல்லை: விஜயகாந்த் நாக்கை மடித்து பேசுவது அவருடைய குணாதிசயம் என்று தேமுதிக மாநில கொள்கைபரப்பு செயலாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் நெல்லையில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் வி.சி. சந்திரகுமார் பிரச்சாரம் செய்தார்.
சுத்தமல்லியில் அவர் பிரச்சாரம் செய்தபோது கூறுகையில்,

நாக்கை மடித்து
தற்போது தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து எங்கள் தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் கேள்வி கேட்டால் அவர் நாக்கை மடித்து பேசுகிறார், நாகரீகம் தெரியாதவர் என்கிறார்கள்.

விஜயகாந்த்
இந்த உலகில் கோபப்படாதவர்கள் யார் தான் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. விஜயகாந்தின் குணாதிசயம் நாக்கை மடித்து பேசுவது.

கோபம்
சிறு வயதில் இருந்தே அவருக்கு அநீதியை பார்த்தால் கோபம் வரும். தமிழக மக்களுக்கு துரோகம் செய்பவர்களை என்னவென்று கேட்டால் அவர் அதிகமாக கோபப்படுகிறார் என்கிறார்கள்.

ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா கோபப்பட்டதே இல்லையா என்ன? இல்லை அவர் கைநீட்டி பேசியது தான் இல்லையா, தனது கட்சியினரை கண்டித்தது இல்லையா? ஆனால் அதுபோல் விஜயகாந்த் நடந்தால் மட்டும் அதை பெரிதுபடுத்துகிறார்கள். இது நியாயமா என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications