ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெ. போட்டியிட முடிவு செய்தது ஏன்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: நகர்ப்புறங்களிலும் அண்ணா தி.மு.க.வுக்கு அதிகரித்துள்ள செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளவே சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக முடிவு செய்துள்ளார்.

- பொதுவாக சென்னை தொகுதிகள் அனைத்தும் தி.மு.க.வின் கோட்டை என்றே நிரூபிக்கப்பட்டு வந்தது. இதனால்தான் சேப்பாக்கத்தில் கருணாநிதி, ஆயிரம் விளக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வந்தனர்.
- அதே நேரத்தில் ஜெயலலிதாவோ சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் இதர மண்டலங்களில் அதாவது கிராமங்களை உள்ளடக்கிய தொகுதிகளை இலக்கு வைத்து போட்டியிட்டு வென்று வந்தார். கிராமங்களில் எம்.ஜி.ஆரின் இரட்டை இலைக்கு தொடரும் செல்வாக்கை நம்பி அவர் களமிறங்கி வந்தார்.
- ஆனால் அண்மைக்காலமாக சென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற இமேஜ் தகர்ந்து போனது. குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் சென்னையில் திமுக படுதோல்வியைத் தழுவியது.
- இதனை முன்கூட்டியே உணர்ந்துதான் என்னவோ கருணாநிதி சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டார்.. ஸ்டாலின் சென்னை புறநகரான கொளத்தூருக்கு ஜாகையை மாற்றினார்..
- லோக்சபா தேர்தலிலும் சென்னை தி.மு.க.வுக்கு கைகொடுக்கவில்லை. சென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற காலம் மலையேறிப் போய் அண்ணா தி.மு.க. வசமாகிவிட்டது என்று கூறும் அளவுக்குத்தான் நிலைமை உள்ளது.
- அதாவது நகர்ப்புறங்களிலும் தங்களுக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்பதற்காக சென்னை நகரின் தொகுதிகளில் ஒன்றாக ஆர்.கே.நகரில் துணிச்சலாக களமிறங்க ஜெயலலிதா முடிவு செய்திருக்கிறாராம்..
- அத்துடன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நீண்ட தூரம் பயணித்து பிரசாரம் செய்வதைத் தவிர்க்கும் வகையிலும் சென்னை நகருக்குள் ஒரு தொகுதியை ஜெயலலிதா தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது...
ஆக அவ்ளோ மகிழ்ச்சியில் அண்ணா தி.மு.க.!!
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications