மோடி ஏன் இன்னும் ஜெயலலிதாவை பார்க்கவரவில்லை.. திருநாவுக்கரசர் கேள்வி!
சென்னை:பல நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவை ஏன் பார்க்கவரவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பின் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனை மரியாதை நிமித்தமாக திருநாவுக்கரசர் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொது செயலாளரும் எம்.எல்.ஏ.-வுமான அபூபக்கரும், கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், தமிழக அரசில் ஏற்பட்டுள்ள இலாகா மாற்றங்கள் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தமிழக அரசும், ஆளுநரும் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
முதல்வரை ராகுல் காந்தி சந்திக்க வந்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லையென்று குறிப்பிட்ட அவர், பல்வேறு மாநிலங்களுக்கும் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவை ஏன் பார்க்கவரவில்லை என கேள்வி எழுப்பினார். எம்ஜிஆருக்கு உடல்நலம் பாதித்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பல்வேறு உதவிகளை செய்தார் என்றார் திருநாவுக்கரசர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications