ஜெ. வீட்டில் ரெய்டு.. அமைச்சர்கள் எட்டிப் பார்க்காதது ஏன்...?
சென்னை: மாண்புமிகு இதயதெய்வம் அம்மாவின் ஆட்சி என்று வாய்க்கு வாய் கூறி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள் யாருமே போயஸ்தோட்ட சோதனை குறித்து சின்ன அதிர்ச்சி கூட தெரிவிக்கவில்லை.
ஜெயலலிதா விசுவாசிகள்தான் நடப்பதைப் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். தினகரன் ஆதரவாளர்கள் ஒப்புக்காக கோஷம் போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சி நடத்துவதாக கூறிக் கொள்ளும் தலைவர்கள் யாருமே இதைக் கண்டு கொள்ளவில்லை.

எங்க அம்மா வீட்டில் ரெய்டா என்று யாருமே ஷாக் கொடுக்கவில்லை. ஒரு அமைச்சரைக் கூட போயஸ் தோட்டத்தின் பக்கமாக காண முடியவில்லை. ஆட்சியாளர்கள் மத்தியில் இதுகுறித்து எந்தவிதமான ரியாக்ஷனையும் காணவில்லை.
இதிலிருந்தே இந்த சோதனை குறித்த அவர்களின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. வாயை மூடிக் கொண்டு பேசுமாறு அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஜெயலலிதா விசுவாசிகள் புலம்பிக் கொண்டுள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications