கணவரை இழந்த பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் செய்த வாலிபர்.. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
ராமேஸ்வரம்: 25 வயதான கணவரை இழந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் ஊர்மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் மாவட்டத்தில் எரகாடு என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் 25 வயதான இளம் பெண். கணவரை இழந்தவர். இவர் நேற்று இரவு வீட்டில் வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த போது, 30 வயதுள்ள கார்த்திக் என்ற வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து, பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இதனிடையே, காலதாமதம் இல்லாமல் குற்றவாளியை உடனடியாக பிடித்து தண்டிக்க வேண்டும் என்று கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தின் முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளி விரைவில் பிடிக்கப்படுவார் என்று போலீசார் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து ஊர் மக்கள் கலைந்து சென்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications