விரைவில் ஆர்.கே நகரில் அதிகாரப்பூர்வமாக கட்சிப் பெயரை அறிவிப்பேன் : தினகரன்
சென்னை : விரைவில் தான் தொடங்க இருக்கும் கட்சிப்பெயரை ஆர்.கே நகரில் வைத்து அறிவிப்பேன் என்று அத்தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே நகரில் தனது தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை கண்ணகி நகரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டி.டி.வி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, தனது வெற்றியின் மூலம் மக்கள் அரசியலுக்கான மூன்றாவது அத்தியாத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். திமுகவை அண்ணா ராயபுரம் ராபின்சன் பூங்காவில் வைத்துத் தொடங்கினார்.
அதே போல, மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னைத் தேர்ந்தெடுத்து உள்ளனர். விரைவில் , அதற்கான துரோகிகளை அழிப்பதற்கான நடவடிக்கை துவங்கும்.
புதிதாக ஆரம்பிக்கவுள்ள கட்சிக்காக மூன்று பெயர்களை தேர்தல் கமிஷனிடம் பரிசீலிக்கக் கொடுத்துள்ளோம். அதூ தொடர்பாக இன்று நடக்க வேண்டிய இருந்த கூட்டம், பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஆனால், வெகுவிரைவில் தேர்தல் கமிஷன் ஒப்புதலோடு புதிய கட்சி தொடங்குவேன். அந்தக் கட்சிப் பெயரை ஆர்.கே.நகர் தொகுதியில் வைத்து அறிவிப்பேன் என்று டி.டி.வி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications