புதிய கட்சிக்கு பிப்.21-ல் மாவட்ட செயலாளர்கள் நியமனம்... கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு!
புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு பிப்.21-ல் மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னை: புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு பிப்.21-ல் மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் அதே நாளில் மதுரையில் அரசியல் மாநாடு நடத்த உள்ளார்.
இந்த நிலையில் முதல்முறையாக கட்சிக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும் ஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் கமல் கூறியுள்ளார்.
பிப்.21-ல் கட்சி பெயர் அறிவிப்பு, மாநாடு, கோடி வெளியீடு, நிர்வாகிகள் நியமனம் என பல முக்கிய நிகழ்வுகள் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்











Click it and Unblock the Notifications