பொண்டாட்டி துன்புறுத்துறான்னு கல்யாணத்த தடை பண்ணுவீங்களா?: கேட்கிறார் கவுண்டர்
சென்னை: மாடுகளை துன்புறுத்துவதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபேஸ்புக்கில் நச்சென்று ஒரு மீம் வெளியாகியுள்ளது.
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின்போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் அன்று பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

பணக்காரர்கள் குதிரை பந்தயம் நடத்துகையில் அதை எல்லாம் கேட்பார் இல்லையா, பாவப்பட்ட தமிழர்கள் தான் கிடைத்தார்களா என்று மக்கள் ஃபேஸ்புக்கில் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மணி என்பவர் ஃபேஸ்புக்கில் ஒரு நச்சென்ற மீமை வெளியிட்டுள்ளார்.
அதில் கவுண்டர், காளைய துன்றுபுறுத்துறாங்கனு ஜல்லிக்கட்டை தடை பண்றீங்க,
புருசன பொண்டாட்டி துன்புறுத்துறாங்கனு கல்யாணத்தை தடை பண்ணிருவீங்களா என்ன..!! என்று கேட்கிறார்.
யாராவது பதில் சொல்லுங்கப்பா, நல்ல கேள்வியாத் தான் கேட்டிருக்கிறார்...
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications