சுரேஷைக் கழற்றி விட்டு விட்டு சுதாமோனுடன் ஓடிய 2 பெண் குழந்தைகளின் தாய்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 13, 10 வயதில் உள்ள இரு பெண் குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு கணவரையும் தூக்கிப் போட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடி விட்டார் ஒரு பெண்.
அந்தப் பெண்ணின் பெயர் ஷோபனா. இவரது கணவர் பெயர் சுரேஷ். கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர்களுக்க சபி என்ற 13 வயது மகளும், ஷாலி என்ற 10 வயது மகளும் உள்ளனர். இவர்கள் முறையே 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 19ம் தேதி இரவு ஷோபனா திடீரென மாயமாகி விட்டார். குழம்பிப் போன சுரேஷ் பல இடங்களில் தேடிப் பார்த்தால் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார். தனது புகாரில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுதாமோன் என்பவருடன் தனது மனைவிக்குப் பழக்கம் இருந்ததாகவும், அதை தான் கண்டித்துள்ளதாகவும் கூறியிருந்தார். சுதாமோனையும் வீ்ட்டில் காணவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுதாமோனின் தந்தை உள்பட 3 பேரை விசாரித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications