Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்பத் தகராறு...3 பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்துத் தற்கொலை

மதுராந்தகம் அருகே குடும்பத் தகராறில் 3 பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குடும்பத் தகராறில் ஒரு பெண் தனது 3 பெண் குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசி விட்டு தானும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் மங்கலலட்சுமி. இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மங்கலலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்தார் மங்கலலட்சுமி.

Woman commits suicide with her 3 kids

இதையடுத்து தனது 3 குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு அங்குள்ள கிணற்றில் குதித்து விட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூவரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போய் விட்டனர்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+