கணவருக்கு காசநோய் – மனமுடைந்த மனைவி நான்கு மாதக் குழந்தையுடன் தற்கொலை!
சேலம்: சேலத்தில் நான்கு மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாயும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் சிவாஜி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு பிரபாகரன் என்ற 4 வயதான மகன் உள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன் சித்ராவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சிவாஜிக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த சிவாஜியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு காசநோய் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால், சிவாஜியின் உடல் மெலிந்துகொண்டே போனது, உடல் பலமிலந்ததால் அவரால் வேலைக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த சித்ரா நேற்று காலை மகன் பிரபாகரனை பள்ளிக்கு அனுப்பி விட்டு பிறந்து நான்கு மாதமேயான தனது பெண் குழந்தைக்கு பூசிக்கொல்லிக்கு அடிக்கும் விஷத்தை கொடுத்துள்ளார்.
பின்னர் அவரும் அதே பூச்சிக்கொல்லி விஷமருந்தியுள்ளார். சிறிது நேரத்துக்கு பின்னர் சித்ரா வாந்தி எடுக்கும் சத்தம் கேட்ட வந்து பார்துள்ள்ளனர். அப்போது, வீட்டில் குழந்தையுடன் சித்ரா மயங்கி கிடப்பதை அறிந்த உறவினர்கள், இருவரையும் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications