'அட்டெண்டன்ஸ்' பிரச்சினை.. ஆசிரியரை செருப்பால் அடித்த தலைமையாசிரியை
அரூர் வருகைப் பதிவு குறித்து ஏற்பட்ட பிரச்சினையில் உதவி ஆசிரியரை, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் செருப்பால் அடித்து விட்டார். இதனால் அரூரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அரூர் அருகே உள்ளது எஸ்.பட்டி. அங்கு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு உதவி ஆசிரியராக இருப்பவர் கலையரசன். இப்பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வராணி.
சில தினங்களுக்கு முன்பு வருகைப் பதிவு தொடர்பாக செல்வராணிக்கும், கலையரசனுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சக ஆசிரியர்கள் அமைதிப்படுத்தியும் இருவரும் அமைதி ஆகவில்லை.
இந்த நிலையில் திடீரென செல்வராணி, தனது செருப்பைக் கழற்றி கலையரசனை அடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியை செல்வராணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications