13 கிலோ தங்கம்.. துபாயிலிருந்து துப்பட்டாவில் அசால்ட்டாக கடத்தி வந்த பெண்.. சென்னையில் கைது!
துபாயிலிருந்து பெண் ஒருவர் தனது துப்பாட்டாவில் தங்கம் கடத்திக் கொண்டு சென்னை வந்துள்ளார்.
சென்னை: துபாயிலிருந்து பெண் ஒருவர் தனது துப்பாட்டாவில் தங்கம் கடத்திக் கொண்டு சென்னை வந்துள்ளார்.
துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில்தான் இந்த தங்கத்தை கடத்தி வந்துள்ளார் அந்த பெண். கர்நாடகாவை சேர்ந்த பத்மா அம்பேல் வெங்கட்ராமையா என்ற அந்த பெண், தன்னுடைய துப்பட்டாவில் தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், தங்கத்தை எடுத்து வரும் போது, வேகவேகமாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து தம்பிக்கு முயன்று இருக்கிறார். இவரை பார்த்ததும் சந்தேகப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியாக அழைத்து சென்று விசாரித்து இருக்கிறார்கள்.
அதில் மாற்றி மாற்றி பதில் சொல்லி இருக்கிறார். இதனால் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவர் இடுப்பில் சுற்றி இருந்த துப்பட்டாவில் தங்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. மொத்தம் 13 கிலோ தங்கம் அதில் இருந்துள்ளது.
இதன் மதிப்பு 4 கோடி வரை இருக்கும். இந்த பெண்ணிற்கு பின் பெரிய குழுவே இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்த பெண் சுங்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications