ஆர்கே நகரில் விஷாலை சூழ்ந்த தாய்மார்கள்.. திருஷ்டி கழித்த பாட்டி!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்த நடிகர் விஷாலுக்கு மூதாட்டி ஒருவர் திருஷ்டி கழித்தார்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்த நடிகர் விஷாலுக்கு மூதாட்டி ஒருவர் திருஷ்டி கழித்தார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஏற்கனவே வேட்பு மனுத்தாக்கல் செய்த அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்கே நகர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஆர்கே நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

முதல்முறையாக விஷால்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் முதல்முறையாக களம்காண்கிறார் நடிகர் விஷால். இதற்காக ஆர்கே நகர் தேர்தல் அதிகாரியிடம் நடிகர் விஷால் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

பைக்கில் வந்த விஷால்
ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால் விசில் சின்னத்தை கேட்டுள்ளார். வேட்புமனுத்தாக்கல் செய்ய பைக்கில் வந்தார் விஷால்.

விஷாலை சூழ்ந்த தாய்மார்கள்
வேட்பு மனுவைத்தாக்கல் செய்தபின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி அவர் புறப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த தாய்மார்கள் அவரை சூழ்ந்தனர்.

செல்பி எடுக்க முயற்சி
மூதாட்டி ஒருவர் தனது கைகளால் விஷாலுக்கு திருஷ்டி கழித்தார். கூட்டத்தில் சிலர் விஷாலுடன் செல்பி எடுக்கவும் முயன்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications