கன்னியாகுமரி அருகே பரிதாபம்.. பணியின்போது கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கல்குவாரியில் கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், சித்திரங்கோடு, காயல் கரை, கஞ்சிக்குழி போன்ற பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் பெரிய பாறை கற்களை உடைத்து சிறு கற்களாகவும். ஜல்லிகளாகவும் மாற்றி குமரி மற்றும் கேரளாவிற்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த குவாரிகளில் உள்ள இயந்திரங்களில் பணி புரிய ஐம்பத்துக்கு மேற்பட்ட பணியாளர்களும் உள்ளனர், இதில் குலசேகரம் அருகே உள்ள கஞ்சிக்குழியில், கல் உடைக்கும் வேலையை பார்ப்பவர் பெனடிக். 54 வயது. இவர் கோட்டூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இயந்திரம் கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். தொடர்ந்து பெனடிக் உடலை காப்பாற்றிய குலசேகரம் போலீஸார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications