எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஈரமுள்ள தமிழர்கள்.. பாரதிராஜா நெகிழ்ச்சி
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரமுள்ள தமிழர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
7 பேர் விடுதலைக்காக இன்று நேற்றல்ல, ஜெயலலிதா இருந்தபோதே, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அம்மா வழியில் செயல்படும் அரசு இது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஈரமுள்ள தமிழர்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. இருவரும் எளிமையானவர்கள்.

நல்லவேளையாக, 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக பரிந்துரை செய்துள்ளார்கள். பரிந்துரை மட்டுமல்ல, ஆளுநருக்கு அரசு உரிய அழுத்தம் தர வேண்டும். தவறுகள் என்பது மனித வாழ்க்கையில் சகஜம். 7 பேரும் தவறு செய்தவர்கள். திட்டமிட்ட குற்றவாளிகள் கிடையாது. 27 வருடங்கள் சிறைக்குள் 4 சுவரையே பார்த்து வாழ்ந்துவிட்டனர். வாழ்க்கையின் முக்கால் பகுதியை சுவற்றுக்குள் கழித்துள்ளனர். எந்த ஜீவனுக்கும் சுதந்திர வாழ்க்கையை வாழ உரிமை உண்டு.
உலக தமிழர்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவிக்க வேண்டும். கூடிய விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார் பாரதிராஜா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications