சிம்பு, அனிருத் இந்த தேசத்தில் வீசும் காற்றைக் கூட சுவாசிக்கத் தகுதியற்றவர்கள்!- ராஜேஷ்குமார்
கோவை: சிம்பு, அனிருத் போன்றவர்கள் இந்த தேசத்தில் வீசும் காற்றைக் கூட சுவாசிக்க தகுதியற்றவர்கள் என்று பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பீப் பாடல் என்ற பெயரில் பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் ஆபாசச் சொற்களோடு பாடல் வெளிட்ட சிம்புவும் அனிருத்தும் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளனர்.

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் இந்த இருவர் பற்றியும் பேஸ்புக்கில் இப்படி எழுதியுள்ளார்:
பூவில் செய்த ஆயுதம்.......... மாண்புமிகு முதலமைச்சர் ஒரு பெண்ணாக இருக்கிற இந்த தமிழ்நாட்டிலேயே சிம்புவும். அனிருத்தும் பெண்களை கொச்சைப்படுத்தும் பாடலை பாடவும் அதை நியாயப்படுத்தவும் துணிந்து இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களின் துணிச்சலை முதலமைச்சர் அவர்கள் ஆரம்பத்திலேயே
கிள்ளி ஏறிய வேண்டும். நாட்டையே தாயாக எண்ணி அதற்கு பாரத மாதா என்ற அழகான பெயர் சூட்டி நேசித்து வருகிறோம்.
சிம்பு, அனிருத் போன்றவர்கள் இந்த தேசத்தில் வீசும் காற்றைக் கூட சுவாசிக்கத் தகுதியற்றவர்கள்.
பெண் என்பவள் உடம்பால் மென்மையானவள், ஆனால் உள்ளத்தால் இரும்பைப் போன்றவள். ஒவ்வொரு பெண்ணும் 'பூவில் செய்த ஒரு ஆயுதம்' என்பதை சிம்பு போன்றவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்!"
-இவ்வாறு ராஜேஷ்குமார் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications