பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் ‘பறை முழக்கப் போராட்டம்’
சென்னை: தென்சென்னை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களின் பறைமுழுக்கப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டம் பின்வரும் காரணங்களுக்காக நடைபெற்றது.

அரசு விழிப்புணர்வுத் திட்டங்களின் பிரச்சாரத்திற்கு இசை மற்றும் நாடகப் பிரிவு, தென்னக பண்பாட்டு மையம், இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையில் பதிவு செய்த அனைத்து கலைக்குழுக்கள் மற்றும் கலைஞர்களுக்கு அரசியல் பாகுபாடின்றி பொதுத்தன்மையோடு வாய்ப்புகள் வழங்கிட வேண்டும்.

அரசின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கலைக்குழுக்களின் நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும். விழிப்புணர்வு பிரச்சாரத்தின் கலை நிகழ்வுகளுக்கென்று ஒதுக்கப்படும் நிதியை வேறு திசைக்கு மாற்றக் கூடாது.

மத்திய அரசின் இசை மற்றும் நாடகப் பிரிவால் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கென்று தேர்வு செய்யப்பட்ட 41 கலைக்குழுக்களையும் முறையாக பயன்படுத்த வேண்டும்.
இறந்துபோன நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பத்திற்கு சேரவேண்டிய உதவிகளை உடனடியாக செய்து தர வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்ட இலவச வீட்டு மனைப்பட்டாவை உடனே வழங்க வேண்டும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications