சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!
பெருங்குடி ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று துரத்திச் சென்று அரிவாளால் சரிமாரியாக வெட்டி உள்ளது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞர் மீட்கப்பட்டு , சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இளைஞரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீஸார் மற்றும் வேளச்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
More From
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications