என்னா அடி.. சில்மிஷம் செய்த வாலிபரை விட்டு விளாசிய திருப்பூர் பெண்கள்- வைரல் வீடியோ
Recommended Video

திருப்பூர்: திருப்பூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்குக்கு தர்ம அடி கொடுக்கப்பட்ட வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.
திருப்பூர், பாண்டியன் நகரை சேர்ந்த, பனியன் தொழிலாளி ஒருவரின் மனைவி 2 நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த பக்கம் சென்ற வாலிபர் ஆளில்லாத ஒரு இடத்தில் திடீரென அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார்.

திடீரென வாலிபர் ஒருவர் தன்னிடம் இப்படி நடந்ததால் அதிர்ச்சியடைந்த பெண், கத்தி கூச்சல் போட்டார். இதை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த இளைஞர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் விடவில்லை திருப்பூர்வாசிகள். விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பெண்களும் சேர்ந்து கொண்டு, அந்த காமுகனை உதைத்தனர்.
திருப்பூரில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபனுக்கு தர்ம அடி pic.twitter.com/ZkhMUx7dCk
— ஆதிரன் (@Aathiraj8585) December 28, 2017
அடி வாங்கிய பிறகு, அக்கா, அக்கா என காமுகன் கத்த தொடங்கினான். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ளது. இது வைரலாக பரவி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications