திருமணம் செய்து வைக்காத தாயையும், தம்பியையும் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை!
கரூர்: கரூரில் திருமணம் செய்து வைக்க கூறிய விவகாரத்தில் தாயையும், தம்பியையும் அரிவாளால் தாக்கிய இளைஞருக்கு 7ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் பசுபதிபாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளாளபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரசேகர் (28). இவரது தாய் செல்லம்மாள் (52). சந்திரசேகரின் தம்பி சசிகுமார் (23).

சந்திரசேகர் கடந்த 2010 அக்டோபர் 10ம் தேதி தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி தாய் மற்றும் தம்பியிடம் தகராறு செய்துள்ளார். இந்த மோதல் முற்றஇயதில் இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளார் சந்திரசேகர்.

இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீத்பதி குணசேகரன் இருவரையும் கடுமையாக தக்கியதற்காக தலா 7ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்திரவிட்டார்.
தீர்ப்புக்கு பிறகு குற்றவாளி திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கபட்டார்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications