ராம்குமாருக்கு ஆதரவாக பேசுவதா? கருணாநிதி, திருமாவுக்கு "வாட்ஸ் அப்" மூலமாக யுவராஜ் கண்டனம்!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செயல்படுவதாக கூறி இது சம்பந்தமாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் யுவராஜ்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் காதல் விவகாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி யுவராஜ். நீண்ட காலமா தலைமறைவாக இருந்து வாட்ஸ் ஆப் மூலமாக அவ்வப்போது சர்ச்சைக்கிடமான முறையில் பேட்டிகளை வெளியிட்டு வந்த யுவராஜ் பெரும் பரபரப்புக்கு மத்தியில் போலீஸில் சரணடைந்தார்.

யுவராஜ் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ஒரு ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் யுவராஜ்.
இந்த வீடியோவில் 18.7.2016 அன்று பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இதில் ராம்குமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதாகக் கூறஇ திமுக தலைவர் கருணாநிதி பற்றியும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் யுவராஜ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications