முதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்
கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் பட்டுக்கோட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார்.
Recommended Video

பட்டுக்கோட்டை: கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் பட்டுக்கோட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார்.

கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். கஜா புயலில் பட்டுக்கோட்டை மாவட்டம் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. அங்கு 1 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் மொத்தமாக வீழ்ந்துவிட்டது.

[புதுக்கோட்டை நினைத்ததை விட பெரிய இழப்பை சந்தித்துள்ளது.. அதிர்ச்சி அடைந்த முதல்வர் பழனிச்சாமி! ]
இந்த நிலையில் பட்டுகோட்டையில் சூரப்பள்ளம் உள்ளிட்ட புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார். முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஆய்வு செய்தனர்.

அங்கு புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விழுந்திருக்கும் தென்னை மரங்களை பார்வையிட்டனர். மேலும் விவசாயிகளிடம் இழப்பு குறித்து பேசினார்கள்.


இந்த நிலையில் புயல் நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார் முதல்வர். மரங்கள் விழுந்ததற்கும், வீடுகள் இடிந்ததற்கும் நிவாரண நிதிகளை வழங்கினார்.

மேலும் புயலால் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கினார் முதல்வர். புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 5 பேர் பலியானார்கள்.

-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications