தஞ்சாவூரில் அதிசய வாழை மரம்.. மக்கள் ஆச்சர்யம்... அப்படி என்ன இருக்கு!
தஞ்சாவூர்: பொதுவாக மரத்தின் உச்சில் வாழைத்தார் போடும். ஆனால் மரத்தின் நடுவில் வாழைத்தார் போட்ட வாழை மரத்தை தஞ்சாவூரில் மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் இவர் அதிமுக கட்சியில் தலைமைக் கழக பேச்சாளராக உள்ளார் இந்நிலையில் அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் பல ஆண்டுகளாக வாழை மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறார்

இந்த வாழைமரக்கன்றுகள் முற்றி மரமாகி தற்போது தார் போட்டுள்ளது மொந்தன் வாழைப்பழ ரகத்தை சேர்ந்த 10 அடி உயர வாழைமரம் மட்டும் மற்ற வாழை மரத்தை காட்டிலும் வித்தியாசமாக மரத்தின் நடுவில் வாழைத்தார் போட்டுள்ளது.

வழக்கமாக மரத்தின் உச்சியில் தான் வாழைமரம் தார்போடும் ஆனால் ஒரு சில மரங்கள் தான் மரத்தின் நடுவில் தார்போடும் அந்த வகையில் இந்த மரத்தின் நடுவே கிளை பிரிந்து தற்போது தார் போட்டுள்ளது இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து விட்டு செல்கிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications