ஓபிஎஸ் மகனை வரவேற்க காத்திருந்த பெண்கள்.. ஆரத்தி வைத்திருந்ததால் காற்றில் மூதாட்டி தலையில் பற்றிய தீ
தேனி: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை வரவேற்க காத்திருந்த போது தலையில் வைத்திருந்த ஆரத்தியில் உள்ள தீ காற்றில் பரவி மூதாட்டியின் தலையில் பற்றியது.
தேனி லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்குகளை சேகரித்த வண்ணம் உள்ளார்.

இந்த நிலையில் அவர் செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்கள் பேண்ட் வாத்தியங்களுடன் ஆரத்தி எடுத்து வருகின்றனர். மேலும் சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு பெயர் வைத்தும் வருகிறார்.
தேர்தல் பிரசாரத்துக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வருவதை அறிந்த பெண்கள் ஆரத்தியுடன் அவரை வரவேற்க காத்திருந்தனர். அப்போது காற்றில் தீ அலைபாய்ந்ததால் ஆரத்தியிலிருந்த தீ வேகமாக மூதாட்டியின் தலையில் பற்றியது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் சேர்ந்து மூதாட்டி தலையில் பற்றிய தீயை அணைத்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications