ஸ்கூட்டியில் வந்த தீபா.. ஸ்கூல் வேன் மோதி பலி.. ஹெல்மட்டுடன் தலை நசுங்கிய கொடூரம்!
பள்ளி வேன் மோதியதில் பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்
Recommended Video
தேனி: ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த தீபா இடறி விழுந்ததில், ஸ்கூல் வேன் ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் என்ஆர்டி நகரில் அமைந்துள்ளது பொன்ராஜா பள்ளி. இங்கு தமிழ் ஆசிரியராக வேலை பார்ப்பவர்தான் தீபா. வயசு 28. இவரது வீடு PC பட்டியில் உள்ளது.

வழக்கமாக தீபா ஸ்கூட்டியில்தான் ஸ்கூலுக்கு வருவார், போவார். கட்டாயம் ஹெல்மட்டும் அணிந்துதான் செல்வார். அப்படித்தான் ஸ்கூல் முடித்துவிட்டு தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வார சந்தை கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.
அப்போது தீபாவின் ஸ்கூட்டி முன்னே இன்னொரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அதை கடக்க முயன்றபோது திடீரென தவறி விழுந்துவிட்டார். அந்த நேரம் பார்த்து, குழந்தைகளை ஏற்றி கொண்டு பின்னாடியே வந்த ஒரு ஸ்கூல் வேன், கீழே விழுந்த தீபாவின் தலையிலேயே ஏறி இறங்கிவிட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே தீபா பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்கூட்டியில் இருந்து எப்படி தவறி விழுந்தாரோ, அதே நிலையிலேயே உயிர் பிரிந்துவிட்டது. இதுகுறித்து உடனடியாக தேனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து டீச்சர் தீபாவின் சடலத்தை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் வேலையாக ஸ்கூல் வேன் டிரைவர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications