விஜய்யின் அரசியல் எதிர்காலம்.. ஓ பன்னீர்செல்வம் அடித்த ஒன்லைன் பன்ச்
தேனி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் திமுகவுக்கு மாறியுள்ளனர். விஜய் அரசியல் எதிர்காலம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு கணிப்பை கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிர்வாகியுமான ஓ. பன்னீர்செல்வம் வாக்களித்தார். அவருடன் அவரின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தும் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அனைத்து மக்களும் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.

தவெக எதிர்காலம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5 வருடங்கள் நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கியுள்ளார். அனைத்து மக்களும் மீண்டும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் வருவார் என்கிற நம்பிக்கை உள்ளது. தவெக முதல்முறையாக தேர்தலை சந்திக்கவுள்ளது.
வாக்குகள் எண்ணப்பட்டு, அவர்கள் எவ்வளவு வாக்கு பெறுகிறார்கள் என்பதில் அந்தக் கட்சியின் எதிர்காலம் உள்ளது. விஜய் வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது மக்கள் கையில் உள்ளது. மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது மே 4 ஆம் தேதி தான் தெரியும். எங்கள் மதசார்பற்ற கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மகத்தான வெற்றியை பெறும். தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் நான் உள்பட எங்கள் கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications