நெல்லை அருகே கொடூரம்.. பிறந்து 20 நாட்களேயான ஆண் குழந்தையை ஏரியில் வீசி கொன்ற தந்தை
Recommended Video

நெல்லை: 20 நாட்களேயான ஆண் குழந்தையை கொலை செய்ததாக தந்தையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பேட்டையை அடுத்த சீதபற்பநல்லுர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் (எ) ஆனந்தி (20). இவருக்கும் ஆலங்குளம் அருகே சிவலார் குளத்தையடுத்த அய்யனார்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் இசக்கிமுத்து (27) என்பவருக்கும் 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

ஆனந்திக்கு கடந்த 20 நாள்களுக்கு முன்னர் தான் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றிரவு மனைவி,குழந்தையை பார்க்க வந்த இசக்கிமுத்து அங்கேயே தங்கியுள்ளார்.
இன்று அதிகாலை குழந்தையையும், கணவரையும் காணாததால் ஆனந்தி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து இசக்கிமுத்து சற்று நேரம் கழித்து வந்துள்ளார். அவரிடம் குழந்தை குறித்து, கேட்டதற்கு மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சீதபற்பநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை குளத்தில் வீசியதாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கு தேடிய போது குழந்தை உடல் மீட்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இசக்கிமுத்துவிடம் சீதபற்பநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications