மக்கள் நலனே மய்யத்தின் கொள்கை.. தமிழர் இழந்த அரசியல் மாண்பை மீட்போம்- கமல்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் -வீடியோ
நெல்லை: மக்கள் நலனே மய்யத்தின் கொள்கை என்றும் தமிழர் இழந்த அரசியல் மாண்பை மீட்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நெல்லையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கொள்கைகளை வெளியிட்டார்.

கொள்கைகள் பின்வருமாறு:
- மக்கள் நலனே மய்யத்தின் கொள்கை
- தமிழர் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுப்போம்
- சாதி களைவோம்
- மதசார்பின்மை போற்றுவோம்
- சமத்துவம் காப்போம்
- அரசு இயந்திரங்களின் இயக்கங்களின் முறைகேடுகளை அறவே அழிப்போம்
- கல்வியில் சமத்துவமும் சர்வதேசத் தரமும் எய்துவோம்
- நீர் பெருக்கி நிலம் காப்போம்
- தொழில்கள் தேற்றுவோம், தொன்மை போற்றுவோம்
- வேலைவாய்ப்பினை பெருக்கி, ஏழ்மையை அகற்றிடுவோம்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications