6 பேரால் சீரழித்து கொல்லப்பட்ட நெல்லை நர்ஸ்.. குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு.. பரபரப்பு தீர்ப்பு
நெல்லை: நெல்லையில் 12 வருடங்களுக்கு முன்பு நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 ஆண்டுகளுக்கு பிறகு 2 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிக்குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ் செல்வி(53) என்ற பெண் நர்ஸாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2008ம் ஆண்டு அம்பாசமுத்திரம் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்த கும்பல் தமிழ் செல்வியிடம் இருந்து நகைகளையும் கொள்ளை அடித்து சென்றது.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக நெல்லை கல்லிடைக்குறிச்சி போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்யப்பட்டது விசாரணை நடத்திய போலீசார் குற்றவாளிகள் . ராஜேஷ் கண்ணா மற்றும் வசந்த குமார் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது
இந்நிலையில் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி இந்திராணி இன்று தீர்ப்பை அறிவித்தார். இதன்படி ராஜேஷ் கண்ணா மற்றும் வசந்த குமார் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவருக்கும் சாகும் வரை தூக்கிலிடுமாறு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட எஞ்சிய 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நர்ஸ் கொல்லப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications