தென்காசி கோவில் யானை வள்ளி திடீர் பலி.. மக்கள் அதிர்ச்சி.. கோவில் நிர்வாகம் மீது புகார்!
தென்காசி அருகே இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி உடல் நலக்குறைவால் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி: தென்காசி அருகே இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி உடல் நலக்குறைவால் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி அருகே இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி தமிழகம் முழுக்க பிரபலம் ஆனது. கோவில் திருவிழா, சாமி ஊர்வலம், சிறப்பு வழிபாடு என்றால் இந்த யானையை பார்க்க பல ஊர்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த யானையை கடந்த சில மாதங்களாக சரியாக பராமரிக்கவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. யானைக்கு சரியான சாத்தான உணவு பொருட்கள் வழங்கப்படுவது இல்லை என்று புகார் வைக்கப்பட்டு வந்தது.
இதற்கு இடையில் இன்று வள்ளி யானை மாலை கோவில் பூஜைக்கு பின் கோவில் பிரகாரத்தை வலம் வந்தது. அப்போது திடீர் என்று யானை எதிர்பாராத விதமான மயங்கி விழுந்தது. பின் மருத்துவர்கள் வந்து யானையை பரிசோதித்து பார்த்ததில் யானை உடல் நலக்குறைவால் பலியானது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யானை சரியாக பராமரிக்காததே அதன் மரணத்துக்கு காரணம் என்று மக்கள் புகார் அளித்துள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications