5000 லஞ்சம்.. கையும் களவுமாக பிடிபட்ட பெண் துணை தாசில்தார்.. கலெக்டர் அலுவலகலத்தில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பாளையங்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியபோது ரூ. 5000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாளையாங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஜாதி சான்றுகள மற்றும் சான்றிதழ்கள் பெற லஞ்சம் கேட்பதாக வந்த புகாரையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு நெல்லை லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சுப்பையா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் வட்டாசியர் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
வெளியாட்கள் உள்ளேயும் அலுவலர்கள் வெளியே செல்லாத வண்ணமும் அலுவலக வாசல் கதவை மூடி விசாரணை நடத்தினர். இறுதியில், துணை தாசில்தார் விஜி என்பல் மணல் காண்டிராக்டர் ஒருவரிடம் ரூ. 5000 லஞ்சம் வாங்கியதற்காக அவரை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications