பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை...பெயர் சூட்டிய கலெக்டர்
திருவண்ணாமலை : தங்களால் வளர்க்க முடியவில்லை என பெற்றோரால் முட்புதரில் வீசப்பட்ட குழந்தைக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பெயர் சூட்டி, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள செ.நாச்சகப்பட்டு கிராமத்தில் முட்புதர் அருகில், பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. பெற்றோரால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள், செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பச்சிளம் கழந்தைகள் பிரிவில் ஜனவரி 18 அன்று சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் அக்குழந்தை, அரசு மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டத்தின் வரவேற்பு மையத்தில் குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, அக்குழந்தைக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி, இனியன் என பெயர் சூட்டினார். பிறகு அக்குழந்தையை, குழந்தை நலக் குழுமத்திடம் ஒப்படைந்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications