கொடுத்துச் சிவந்த கைகள் ஏங்கிக் காத்திருக்கின்றன.. திருத்துறைப்பூண்டியிலிருந்து குமுறல்!
Recommended Video

திருத்துறைப்பூண்டி: கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள் டெல்டா மக்களின் கைகள். ஆனால் இன்று மற்றவர்களின் கைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று காவிரி டெல்டா மாவட்டங்களில் மக்கள் குமுறி வருகின்றனர்.
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தத்தளித்து வருகிறது காவிரி டெல்டா மாவட்டங்கள். மக்கள் அத்தனை பேரும் கொந்தளித்துப் போயுள்ளனர். சம்பவம் நடந்து நான்கு நாட்களாகியும் இன்னும் முழுமையான உதவிகள் அவர்களுக்கு வந்து சேரவில்லை.

மக்களே ஒருவருக்கொருவர் கை கொடுத்து தூக்கி விடும் நிலை. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து நமக்கு சரவணன் ஒரு கோரிக்கை விடுத்து வீடியோ அனுப்பியுள்ளார். அதில் அவர் டெல்டா மாவட்ட மக்களுக்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும். யாருடைய உதவியும் தேவையில்லை என்று வெளியில் கூறினாலும் கூட உதவிகளை நம்பித்தான் அனைவரும் காத்துள்ளனர். சென்னையிலிருந்து போதிய அளவு உதவிகள் வரவில்லை. இது வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார் சரவணன்.
முழு வீடியோவை இங்கு பாருங்கள்:
கொடுத்துச் சிவந்த கைகள் ஏங்கிக் காத்திருக்கின்றன.. திருத்துறைப்பூண்டியிலிருந்து குமுறல்! #CycloneGaja #CycloneDamages #thiruthuraipoondi pic.twitter.com/nk5rNVzQXg
— Oneindia Tamil (@thatsTamil) November 19, 2018
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications