கலர் கலரா மாறி வரும் அமெரிக்க இலைகள்.. நாடே அழகா இருக்குங்க!
நாகர்கோவில்: மரங்களில் யாரப்பா வானவில்லை நிரப்பி வைத்தது.. இப்படி கவிதை எழுதலாம் போல.. அமெரிக்க மரங்களைப் பார்த்தால்.
அப்படி ஒரு அழகுத் தோரணங்களாக மாறி காட்சி அளிக்கிறது அமெரிக்காவே. அமெரிக்கா இப்போ ரொம்ப ரொம்ப வண்ணமயமா இருக்கு. காரணம் அங்க இப்போ தான் அழகான இலையுதிர் காலம்.
அமெரிக்காவின் அழகான இலையுதிர் காலத்தில் இங்குள்ள மரங்களில் இலைகள் எல்லாம் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பிரவுன் என்று ஒவ்வொரு வண்ணத்திலும் மாறி பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கும்.

அந்த நேரத்தில் தான் நம்ம ஊரு சினிமாக்காரங்க கூட முதல் மழை என்னை நனைத்ததே என்று டூயட் பாடல் எடுக்க கிளம்பி போய்டுவாங்க. இந்த ஊரு மக்கள் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் , குளிர் காலம் என்று பல காலங்கள் இருந்தாலும் உங்களுக்கு பிடிச்ச சீசன் என்ன என்று கேட்டால் ரொம்பவும் குளிராம ரொம்பவும் வெயில் சுட்டெரிக்காமல் இருக்கிற இந்த இலையுதிர் காலம் தான் சூப்பர் என்றகிறார்கள்.
எது எப்படியோ இந்த இலைகளின் அழகை பார்த்துக்கொண்டு ஒரு நதிக்கரையில் நடப்பதோ வண்டியை எடுத்துட்டு இரண்டு பக்க மரங்களின் அழகை பார்த்துட்டு அப்படியே நீண்ட தூர பயணம் போவதோ இந்த சீசனில் ரொம்ப சூப்பர் ... அப்படியான ஒரு கலர்புல் பயணத்தின் அனுபவத்தை வீடியோ வடிவில் உங்களுக்காக இங்கே..
- Inkpena சஹாயா
-
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முடிவு.. விஸ்வரூபம் எடுக்க போகும் தங்கம்.. சீக்கிரமே எல்லாம் மாறும் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு











Click it and Unblock the Notifications