தவறான திட்டங்கள் முன்னிறுத்தப்படுகிறது... காங்கிரஸ் மக்களை ஏமாற்ற பார்க்கிறது... தமிழிசை ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: ஓட்டு வாங்க தவறான திட்டங்களை முன்னிறுத்தி காங்கிரஸ் மக்களை ஏமாற்ற பார்ப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் வறுமை இருப்பதற்கு ராகுல் காந்தியின் கட்சி தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, பிரதமர் மோடியின் ஆட்சி வளர்ச்சியின் ஆட்சி என்றும், கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவீர்களா என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. கூட்டணி இல்லாமலேயே நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தமிழிசை சௌந்தர ராஜன் கூறினார்.
More From
-
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications