10 நிமிடம் தான்… வீட்டை பூட்டிக்கொண்ட பாப்பா ‘வர்ஷினி’ பத்திரமாக மீட்பு
Recommended Video
திருப்பூர்: திருப்பூரில் வீட்டினுள் தாழிட்டுக் கொண்ட ஒன்றரை வயது குழந்தையை பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருப்பூர் - நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், பனியன் தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களது ஒன்றரை வயது குழந்தை வர்ஷினி. நேற்று மாலை வீட்டினுள் விளையாடி கொண்டிருந்த போது, குழந்தை வர்ஷினி வீட்டின் இரும்பு கதவை திடீரென தாழிட்டுக் கொண்டாள்.

குழந்தை அழும் சத்தம் கேட்டு வெளியில் இருந்து ஓடி வந்த தாய் மீனாட்சி கதவை திறக்க முயன்ற போது, கதவை திறக்க முடியவில்லை. இதனையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புநிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், ஓப்பனர் என்னும் புதிய கருவி மூலம் பத்து நிமிடங்களுக்குள்ளாக கதவை திறந்தனர். எவ்வித ஆபத்துமின்றி குழந்தை வர்ஷினி காப்பாற்றப்பட்டாள்.
இதுகுறித்து அதிகாரி பாஸ்கர் கூறுகையில், குழந்தைகளை தன்னிச்சையாக வீட்டினுள் விளையாட விட்டுவிட்டு பெற்றோர் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications