மனைவியின் கள்ளத்தொடர்பு.. வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கணவன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: மனைவியின் கள்ளத்தொடர்பால் கணவன் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video

திருப்பூர்: வேறொருவருடன் மனைவி கள்ளத்தொடர்பு.. வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ் வைத்து கணவன் தற்கொலை..!
திருப்பூர் சாமுண்டிபுரம். நாகாத்தம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் பாண்டியராஜன் (27) சித்ரா (21) தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. இவர் புஷ்பா ஸ்டாப்பில் லோடு மேனாக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ராவிற்கும் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அருண் (22) என்பவருக்குமிடையே கள்ளத்தொடர்பு இருந்ததை அறிந்து கண்டித்து வந்துள்ளார்.
எனினும் சித்ரா அருணுடன் வாழ விருப்பம் தெரிவித்ததால் மனமுடைந்து வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications