போடுங்கம்மா ஓட்டு.. .டிரம்ஸ் அடித்து... நெசவு நெய்து ... வாக்கு சேகரித்த கனிமொழி எம்.பி!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி எம்.பி. டிரம்ஸ் அடித்து ஒட்டு கேட்டார்.
மேலும் அவர் நெசவாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுடன் சேர்ந்து நெசவும் நெய்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்வுக்காக நெசவாசளர்கள் விவசாயிகள் என பலதரப்பு மக்களை கனிமொழி எம்.பி.சந்தித்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக உடுமலை மலையாண்டிபட்டிணம் ஜல்லிபட்டி திருமூர்த்திமலை பகுதியில் கனிமொழி எம்.பி. சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர் நெசவாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுடன் சேர்ந்து நெசவு நெய்தார். கனிமொழியை வரவேற்க டிரம்ஸ் தொழிலாளர்கள் டிரம்ஸ் அடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த கனிமொழி எம் பி. வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று, அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் தான் டிரம்ஸ் அடித்து பார்க்க வேண்டுமென கூறி டிரம்ஸை அடித்து பார்த்தார்.
இதனால் அந்த தொழிலார்கள் ஆச்சரியம் அடைந்தனர். அதன்பின் தடுக்கு பின்னும் பெண்களுடன் சேர்ந்து தடுக்கு தயாரித்தும் கனிமொழி எம் பி. மகிழ்ந்தார்
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications